பட்டம் பெற்றவர்களுக்கு யுபிஎஸ்சி வேலைவாய்ப்பு !

0
பட்டம் பெற்றவர்களுக்கு யுபிஎஸ்சி வேலைவாய்ப்பு !
பட்டம் பெற்றவர்களுக்கு யுபிஎஸ்சி வேலைவாய்ப்பு !

பட்டம் பெற்றவர்களுக்கு யுபிஎஸ்சி வேலைவாய்ப்பு !

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது நாடு முழுவதும் காலியாக உள்ள பல்வேறு அரசு காலியிடங்களை நிரப்பிட அவ்வப்போது அறிவிப்பினை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது Statistical Officer & Superintendent பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாமென அறிவித்து உள்ளது. பட்டம் பெற்றவர்கள் எங்கள் வலைத்தளத்தின் உதவியுடன் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் UPSC
பணியின் பெயர் Statistical Officer & Superintendent
பணியிடங்கள் 36
கடைசி தேதி 17.12.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
UPSC வேலைவாய்ப்பு !!!

Statistical Officer & Superintendent பணிகளுக்கு 36 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக யுபிஎஸ்சி அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

யுபிஎஸ்சி வயது வரம்பு !!

அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாத விண்ணப்பதாரர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

UPSC கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்று செயல்படும் பல்கலைக்கழக/கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் Post Graduate Degree/ Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

யுபிஎஸ்சி ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோர்க்கு ஊதியமாக அதிகபட்சம் Level-7 வரை சம்பளம் வழங்கப்படும்.

UPSC தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Recruitment Test (RT) மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

UPSC விண்ணப்பக் கட்டணம் :
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.25/-
  • SC/ST/PH/Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் செலுத்த தேவை இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 17.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அதனை பிரிண்ட் செய்து 18.12.2020 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

UPSC Recruitment 2020 Notification PDF

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!