யு.பி.எஸ்.சி. வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – 89 காலிப்பணியிடங்கள் !!!

1
யு.பி.எஸ்.சி. வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - 89 காலிப்பணியிடங்கள் !!!
யு.பி.எஸ்.சி. வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - 89 காலிப்பணியிடங்கள் !!!

யு.பி.எஸ்.சி. வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – 89 காலிப்பணியிடங்கள் !!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான (UPSC) யு.பி.எஸ்.சி.யில் இருந்து பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் பல்வேறு பிரிவுகளில் Senior Scientific Officer மற்றும் Economic Officer, Assistant Executive Engineer, Programmer Gr. A, Public Prosecutor, Assistant Public Prosecutor ஆகிய பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் இப்பணிகளுக்கு விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் UPSC
பணியின் பெயர் Economic Officer, Assistant Executive Engineer, Programmer Gr. A, Public Prosecutor, Assistant Public Prosecutor, Senior Scientific Officer (Ballistics), Senior Scientific Officer (Biology), Senior Scientific Officer (Chemistry), Senior Scientific Officer (Documents), Senior Scientific Officer (Lie-Detection)
பணியிடங்கள் 89
கடைசி தேதி 18.03.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
UPSC வேலைவாய்ப்பு 2021 :

Economic Officer, Assistant Executive Engineer, Programmer Gr. A, Public Prosecutor, Assistant Public Prosecutor, Senior Scientific Officer(Ballistics), Senior Scientific Officer(Biology), Senior Scientific Officer(Chemistry), Senior Scientific Officer(Documents), Senior Scientific Officer(Lie-Detection) பணிகளுக்கு 89 பணியிடங்கள் காலியாக உள்ளன.

யுபிஎஸ்சி வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30-38 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

UPSC கல்வித்தகுதி :
  • Economic Officer Post Graduate degree in Economics or Applied Economics or Business Economics or Econometrics தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Assistant Executive EngineerB.E./ B.Tech in Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 3 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
  • Programmer Gr.AMaster’s Degree in Statistics / mathematics/ Operations Research/ Physics or Economics/ Commerce (with Statistics) or degree in Engineering/ Computer Science தேர்ச்சி பேரிருக்க வேண்டும்.
  • Public Prosecutor Degree in Law பட்டம் பெற்றிருக்க வேண்டும். 7 வருட கிரிமினல் வழக்கு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Assistant Public ProsecutorDegree in Law பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • Senior Scientific Officer – Physics or Mathematics or Forensic Science with Physics or Mathematics or Forensic Science/ Zoology or Botany or Anthropology or Human Biology or Biochemistry or Microbiology or Genetics or Biotechnology or Molecular Biology or Forensic Science with Zoology or Botany or Forensic Science/ Computer Science/ Psychology or Criminology பாடங்களில் Master’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,80,000/- வரை வழங்கப்படும்.

யுபிஎஸ்சி தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் நேர்காணல் மூலமாக அல்லது தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

UPSC விண்ணப்பக் கட்டணம் :
  • அனைத்து விண்ணப்பதாரர்கள் – ரூ.25/-
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 18.03.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதன் நகலினை 19.03.2021 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Online Application for UPSC Recruitment 2021 – ORA Registration

Official Notification for UPSC Recruitment 2021

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!