UPSC வேலைவாய்ப்பு 2020

0
UPSC வேலைவாய்ப்பு 2020
UPSC வேலைவாய்ப்பு 2020

UPSC வேலைவாய்ப்பு 2020

மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து காலியாக உள்ள Assistant Engineer, Assistant Director, Assistant Employment Officer, Deputy Superintending Archaeological Chemist, Deputy Director, Chief Design Engineer பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த மத்திய அரசு பணியிடங்களுக்கு எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. அதற்கான அறிவிப்புகள் கீழே வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் UPSC
பணியின் பெயர் Assistant Engineer, Assistant Director, Assistant Employment Officer, Deputy Superintending Archaeological Chemist, Deputy Director, Chief Design Engineer
பணியிடங்கள் 85
கடைசி தேதி கூடுதலாக 20 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

 

பணியிடங்கள் ;

85 Assistant Engineer, Assistant Director, Assistant Employment Officer, Deputy Superintending Archaeological Chemist, Deputy Director, Chief Design Engineer பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு ;

விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 30 முதல் 50 வயது வரை இருக்கலாம். பணிக்கேற்ப வயது வரம்பும் தளர்வும் மாறுபடும்.

கல்வித்தகுதி ;

விண்ணப்பதாரர்கள் சம்பத்தப்பட்ட துறையில் பொறியியல் / தொழிநுட்ப / முதுநிலை / ஆராய்ச்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன்னனுபவம் இருக்க வேண்டியது கட்டாயம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக லெவல் 13 வரை மாத ஊதியம் வழங்கப்படும். இந்த ஊதியமானது பணிக்கேற்ப மாறுபடும்

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பக்கட்டணம் :

அனைத்து விண்ணப்பதாரர்கள் ரூ. 25 /- செலுத்த வேண்டும். SC/ST/PH/Women விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை.

விண்ணப்பிக்கும் முறை ;

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்பிப்பதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்வதற்கு கூடுதலாக 20 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அறிவிப்பில் தேதி விவரத்தினை பெற்று கொள்ளலாம்.

Extension Pdf

Apply Online

Official Notification

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!