UPSC NDA NA 2 மதிப்பெண்கள் வெளியீடு !!!

0
UPSC NDA NA 2 மதிப்பெண்கள் வெளியீடு !!!
UPSC NDA NA 2 மதிப்பெண்கள் வெளியீடு !!!

UPSC NDA NA 2 மதிப்பெண்கள் வெளியீடு !!!

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆனது NDA NA 2 ஆகிய பணிகளுக்கான மதிப்பெண் பட்டியலினை வெளியிட்டு உள்ளது. இந்த பணிகளுக்கான இறுதி தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது மதிப்பெண் பட்டியல் வெளியாகியுள்ளது. அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் UPSC
பிரிவு NDA NA 2
UPSC NDA NA 2 மதிப்பெண்கள் Announced
Marks PDF Download Below
UPSC NDA NA 2 மதிப்பெண்கள் :

NDA NA 2 பணிகளுக்கான தேர்வானது கடந்த 17.11.2019 அன்று நடத்தப்பட்டது. பின்னர் அதற்கான தேர்வு முடிவுகள் கடந்த 12.12.2019 அன்று வெளியிடப்பட்டது. பின்னர் கொரோனா வைரஸ் பரவலினால் ஏற்பட்ட ஊரடங்கினால் தொய்வு ஏற்பட்டது. தற்போது அந்த பணிகளுக்கான இறுதி தேர்வு முடிவுகள் சமீபத்தில் 14.09.2020 அன்று வெளியாகியது.

அனைத்தையும் கடந்து மதிப்பெண்கள் பட்டியல் தற்போது தான் வெளியிடப்பட்டுள்ளது. அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

UPSC NDA NA 2 Marks 2019

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!