UPSC NDA & NA (I) பாடத்திட்டம் – Download தேர்வு மாதிரி
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) 418 தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வு (I), 2020 (இந்திய கடற்படை அகாடமி பாடநெறி (INAC)) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் 28.01.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Download UPSC NDA & NA I அறிவிப்பு 2020
UPSC NDA NA 1 தேர்வு மாதிரி & பாடத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வாளர்களுக்கு அவர்களின் தேர்வு தயாரிப்பிற்கு மிகவும் உதவியாக இருக்கும். தேர்வு மாதிரியின் குறிப்புகளை கொண்டு தேர்வாளர்கள் தேர்வு சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் பெறலாம்.
UPSC NDA NA 1 தேர்வு மாதிரி:
Subject | Code | Duration | Maximum Marks |
Maths | 1 | 2.30 Hours | 300 |
General Ability Test | 2 | 2.30 Hours | 600 |
Total | 900 | ||
SSB Test/Interview | 900 |
UPSC NDA NA 1 பாடத்திட்டம்:
UPSC NDA NA 1 பாடத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வாளர்களுக்கு அவர்களின் தேர்வு தயாரிப்பிற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
Download UPSC NDA NA 1 தேர்வு மாதிரி & பாடத்திட்டம் PDF
To read in English: Click Here
To Follow Channel –கிளிக் செய்யவும்
WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர – கிளிக் செய்யவும்