UPSC NDA & NA I அறிவிப்பு 2020 – 418 பணியிடங்கள்

0
UPSC NDA & NA I அறிவிப்பு 2020
UPSC NDA & NA I அறிவிப்பு 2020

UPSC NDA & NA I அறிவிப்பு 2020 – 418 பணியிடங்கள்

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) 418 தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வு (I), 2020 (இந்திய கடற்படை அகாடமி பாடநெறி (INAC)) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் 28.01.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

UPSC NDA & NA (I) பாடத்திட்டம்

UPSC பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் :

418 (திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டும்)

பணியின் பெயர் : 

  • தேசிய பாதுகாப்பு அகாடமி – 370 
  •  கடற்படை அகாடமி ((10 + 2 கேடட் நுழைவுத் திட்டம்) – 48

வயது வரம்பு

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பிறந்த தேதி ஜூலை 02 , 2001 ல் இருந்து ஜூலை 1, 2004 க்குள் இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் பார்க்கவும்.

கல்வித்தகுதி

  • தேசிய பாதுகாப்பு அகாடமி இராணுவ பிரிவு – விண்ணப்பதாரர்கள் பள்ளி கல்வி 10 அல்லது 12 வது வகுப்பு முடித்திருக்க வேண்டும். 
  • தேசிய பாதுகாப்பு அகாடமி விமானப்படை மற்றும் கடற்படை விங்ஸ் மற்றும் இந்திய கடற்படை அகாடமியில் 10 + 2 கேடட் நுழைவுத் திட்டம் – விண்ணப்பதாரர்கள் பள்ளி கல்வி 10 + 2 வது வகுப்பு ஒரு மாநில கல்வி வாரியம் அல்லது ஒரு பல்கலைக்கழகம் நடத்திய இயற்பியல் மற்றும் கணிதம் கணிதத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  

தேர்வு செயல்முறை:

  • எழுத்து தேர்வு
  • நேர் காணல்

விண்ணப்பிக்கும் முறை: 

ஆன்லைன்

விண்ணப்ப கட்டணம்:

  • SC/ST/JCOs/NCOs/ORs விண்ணப்பதாரர்கள் : Nil
  • GEN விண்ணப்பதாரர்கள்: Rs.100/-

விண்ணப்பிக்கும்முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள்  http://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் 28.01.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

Download UPSC NDA & NA I அறிவிப்பு 2020 Pdf

ஆன்லைனில் விண்ணப்பிக்க:கிளிக் செய்யவும்

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!