UPSC NDA 2 இறுதி தேர்வு முடிவுகள் 2020 – Download

0
UPSC NDA 2 இறுதி தேர்வு முடிவுகள் 2020 - Download
UPSC NDA 2 இறுதி தேர்வு முடிவுகள் 2020 - Download

UPSC NDA 2 இறுதி தேர்வு முடிவுகள் 2020 – Download

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆனது National Defense Academy and Naval Academy Examination (II) பணிகளுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. தற்போது வெளியாகியுள்ளது இறுதி தேர்வு முடிவுகள் ஆகும். தேர்வர்கள் எண்களின் தேர்வு முடிவுகளை கீழே வழங்கியுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் UPSC 
பிரிவு  NDA 2 
Result தேதி  14.09.2020
Final Result Download

UPSC NDA 2 இறுதி தேர்வு முடிவுகள் 2020 :

UPSC மூலமாக 415 காலியிடங்களை கொண்ட National Defense Academy and Naval Academy பணிகளுக்கு தேர்வானது முன்னதாக நடத்தப்பட்டது. இந்த தேர்வானது எழுத்துத்தேர்வாக கடந்த 2019 நவம்பர் 17 அன்று நடைபெற்றது.

தற்போது அதில் தேர்ச்சி பெற்ற 662 தேர்வர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை கீழேயுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

UPSC NDA Result 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!