UPSC IES/ISS தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – நேர்காணல் தேதி வெளியீடு!

0
UPSC IES/ISS தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு - நேர்காணல் தேதி வெளியீடு!
UPSC IES/ISS தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு - நேர்காணல் தேதி வெளியீடு!
UPSC IES/ISS தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – நேர்காணல் தேதி வெளியீடு!

யூனியன் பொது சேவை ஆணையம் ஆனது இந்திய பொருளாதார சேவை/இந்தியன் புள்ளியியல் சேவை தேர்வுக்கான நேர்காணல் அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதை தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

UPSC IES/ISS நேர்காணல் தேதி:

ஆகஸ்ட் 24, 2022 அன்று யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனால் அறிவிக்கப்பட்ட இந்திய பொருளாதார சேவை/இந்திய புள்ளியியல் சேவை தேர்வு, 2022 இன் முடிவுகளின் அடிப்படையில், இந்த தேர்வுக்கான நேர்காணல் தேதியை UPSC தற்போது வெளியிட்டுள்ளது. அதன் படி, 19.12.2022 முதல் நேர்காணலை தொடங்க ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்த நேர்காணல் ஆனது 22.12.2022 உடன் முடிவடைய உள்ளது.

Exams Daily Mobile App Download

விண்ணப்பதாரர்களின் ஆளுமைத் தேர்வுகளுக்கான மின்-அழைப்புக் கடிதங்கள் (நேர்காணல்கள்) விரைவில் ஆணையத்தின் இணையதளமான https://www.upsc.gov.in & https://www.upsconline.in ஆகியவற்றிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணல் தேதி மற்றும் நேரத்தில் மாற்றம் கோரி விண்ணப்பதாரர்களுக்கு அறிவிக்கப்பட்ட எந்த கோரிக்கையும் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Download UPSC Interview Schedule Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!