UPSC தேர்வு நுழைவுச்சீட்டு வெளியானது 2020

0
UPSC தேர்வு நுழைவுச்சீட்டு வெளியானது 2020
UPSC தேர்வு நுழைவுச்சீட்டு வெளியானது 2020

                              UPSC தேர்வு நுழைவுச்சீட்டு வெளியானது 2020

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அதன் IAS/IES பதவிகளுக்கான தேர்வு தேதி மற்றும் தேர்வு நுழைவுச்சீட்டு அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்போட்டி தேர்வானது 16.10.2020 முதல் 18.10.2020 வரை நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வு நுழைவுச்சீட்டை கீழே உள்ள வலைப்பதிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இது குறித்த தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை அணுகவும்.

 வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்
பணிகள் IAS/IES
மொத்த பணியிடங்கள் 62
தேர்வு தேதி 16.10.2020 முதல் 18.10.2020
தேர்வு நுழைவுசீட்டு வெளியான நாள் 28.09.2020

காலிப்பணியிடங்கள் :

பதவிகளுக்கான 62 காலிப்பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு நாள் :

IAS மற்றும் IES பதவிக்கான தேர்வானது 16.10.2020 முதல் 18.10.2020 வரை நடத்தப்பட உள்ளது.

தேர்வு நுழைவுச்சீட்டு :

இத்தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கீழே உள்ள வலைதளம் மூலம் தங்களது தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

e – Admit Card: Indian Statistical Service Examination, 2020

e – Admit Card: Indian Economic Service Examination, 2020

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!