UPSC Assistant Hydrogeologist & Director அறிவிப்பு 2019 – 51 பணியிடங்கள்
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) 51 Assistant Hydrogeologist & Director பதவிக்கு காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 02.05.2019 11.59 PM வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
UPSC Assistant Hydrogeologist & Director பணியிட விவரங்கள்:
பணியின் பெயர் : Assistant Hydrogeologist & Director
மொத்த பணியிடங்கள்: 51
- Assistant Hydrologist: 50
- Director: 01
வயது வரம்பு:
- Assistant Hydrogeologist: இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 30 வயது உடையவராக இருத்தல் வேண்டும்.
- Director: இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 50 வயது உடையவராக இருத்தல் வேண்டும்.
கல்வித் தகுதி:
- For Assistant Hydrogeologist: விண்ணப்பதாரர்கள் (Master’s Degree in Law) சட்டப் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- For Director: விண்ணப்பதாரர்கள் புவியியல் துறையில் அறிவியல் பட்டம்(Master of Science Degree in Geology or Applied Geology or Geo-exploration or Earth Science and Resource Management or Hydrogeology or Master of Technology in Engineering Geology) பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்ப முறை: ஆன்லைன்
தேர்வு செயல்முறை: ஆட்சேர்ப்பு தேர்வு (Recruitment Test) அல்லது நேர்காணல்
விண்ணப்ப கட்டணம் : Rs.25/-
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்கும் முறை: https://upsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் 02.05.2019, 11.59 PM வரை விண்ணப்பிக்கலாம்.
முக்கிய நாட்கள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி | 02.05.2019 |
முக்கிய இணைப்புகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க | கிளிக் செய்யவும் |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | பதிவிறக்கம் |
அதிகாரப்பூர்வ இணைதளம் | கிளிக் செய்யவும் |
To Follow Channel –கிளிக் செய்யவும்
UPSC Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்