UPSC தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – இறுதி கட்ட முடிவுகள் வெளியீடு!
யுபிஎஸ்சி தேர்வு ஆணையம் நடத்திய COMBINED DEFENCE SERVICES தேர்வின் முடிவுகள் தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
UPSC தேர்வு முடிவுகள்:
இந்தியாவில் UPSC தேர்வாணையம் நடத்திய COMBINED DEFENCE SERVICES பணிக்கான தேர்வு குறித்த அறிவிப்பை கடந்த வருடம் வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக 2023 ஜனவரி மாதம் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி தேர்வு நாடு முழுவதும் நடந்தது.
TNPSC குரூப் VIIB தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு 2023 – முழு விவரங்கள் இதோ!
தற்போது இந்த தேர்வின் இறுதி கட்ட முடிவுகள் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. தேர்வுகள் தங்களது பிறந்த தேதி மற்றும் பதிவு எண்ணை உள்ளிட்டு http://www.upsc.gov.in. என்ற இணையதளத்தில் தங்களது தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.