யு.பி.எஸ்.சி. புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – பட்டதாரிகளுக்கான பிரகாசமான வாய்ப்பு 2021 !!!!

0
யு.பி.எஸ்.சி. புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - பட்டதாரிகளுக்கான பிரகாசமான வாய்ப்பு 2021 !!!!
யு.பி.எஸ்.சி. புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - பட்டதாரிகளுக்கான பிரகாசமான வாய்ப்பு 2021 !!!!

யு.பி.எஸ்.சி. புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – பட்டதாரிகளுக்கான பிரகாசமான வாய்ப்பு 2021 !!!!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது மத்திய அரசுத் துறையில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. பல்வேறு பிரிவுகளின் கீழ் Deputy Secretary பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அதற்கான தகுதிகள் மற்றும் பதிவுகள் குறத்த தேவையான தகவல்களை எங்கள் வலைப்பதிவின் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் UPSC
பணியின் பெயர் Deputy Secretary
பணியிடங்கள் 13
கடைசி தேதி 03.05.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Deputy Secretary பணிக்கு தலா ஒரு பணியிடம் வீதம் 13 பிரிவுகளில் காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

UPSC வயது வரம்பு :

குறைந்தபட்சம் 32 முதல் அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

Deputy Secretary கல்வித்தகுதி :
  1. Intellectual Property Rights – LLB தேர்ச்சியுடன் 10 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
  2. Insolvency and Bankruptcy – Charted Accountant (CA)/ Company Secretary (CS)/ Cost and Management Accountant (CMA)/ Bachelor of Law (LLB) /Masters’ in Business Administration (MBA) தேர்ச்சியுடன் 10 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
  3. Foundational Literacy and Numeracy Mission – ஏதேனும் ஒரு பிரிவில் Master’s degree தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணியில் 10 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
  4. Environment Policy – Master’s Degree or B.E./B.Tech தேர்ச்சியுடன் 10 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
  5. Food Processing – B.E./ B.Tech in Food Technology/ Food Engineering/ Agricultural Engineering/ Chemical Engineering அல்லது Bachelor’s Degree in Biotechnology/ Dairying/ Fisheries/ Animal Husbandry தேர்ச்சி
  6. Manufacturing Sector – B.E./ B.Tech தேர்ச்சியுடன் 10 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
  7. Urban Water Management – B.E/ B.Tech in Civil/ Mechanical தேர்ச்சியுடன் 10 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
  8. Mining Legislation and Policy – B.E. /B.Tech in Metallurgical Engineering அல்லது Master’s Degree Business Administration/ Economics தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  9. Sagarmala and PPP – B.E/B.Tech or Master’s Degree in Commerce தேர்ச்சியுடன் 10 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
  10. Electricity Distribution – B.E/B.Tech in Electrical Engineering தேர்ச்சியுடன் 10 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
  11. Rural Livelihood – ஏதேனும் ஒரு பிரிவில் Master’s degree தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணியில் 10 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
  12. Information Technologies – Masters Degree in Computer Science or B.E./B.Tech in Computer Science/ Information Technology தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
  13. Iron/Steel Industry – B.E./ B.Tech தேர்ச்சியுடன் 10 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.1,19,100/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் நேர்காணல் சோதனையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 03.05.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதனை 04.05.2021 அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

UPSC Recruitment 2021 Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!