UPSC துணை இயக்குனர் மற்றும் பிற பணியிடங்கள் அறிவிப்பு 2018 – 81 காலியிடங்கள்

0

UPSC துணை இயக்குனர் மற்றும் பிற பணியிடங்கள் அறிவிப்பு 2018 – 81 காலியிடங்கள்

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) பொறியியல் சேவை தேர்விற்கு(Engineering Service Examination) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 01.11.2018 க்குள்  ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

UPSC பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 81

பதவியின் பெயர் பணியிடங்கள் கல்வித் தகுதி வயது வரம்பு
Assistant Engineer(உதவி பொறியாளர்)02இன்ஜினியரிங் (எலெக்ட்ரிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ் )30
Assistant Engineer(உதவி பொறியாளர்)01 இன்ஜினியரிங் மெக்கானிக்கல் 35
துணை கட்டிடக்கலைஞர், Deputy Architect, Military Engineer
Service, Ministry of Defence(இராணுவ பொறியியலாளர்
சேவை, பாதுகாப்பு அமைச்சகம்)
07Degree in Architecture(கட்டிடக்கலை பட்டம்)35
Principal Design Officer(வடிவமைப்பு அதிகாரி)01Degree in
Electrical/Electronics/ Telecommunication (மின் / மின்னணு / தொலை தொடர்பு)
45
Refrigeration Engineer(குளிர்பதன பொறியாளர்)01சிவில் இன்ஜினியரிங்35
Deputy Director (Safety) (Civil)(துணை இயக்குநர்)01சிவில் இன்ஜினியரிங்40
Additional Assistant Director (Safety)
(Mechanical)(உதவி இயக்குநர்)
01 இன்ஜினியரிங் மெக்கானிக்கல் 35
Deputy Director of Mines Safety
(Electrical)(சுரங்கப் பாதுகாப்பு துணை இயக்குநர்)
23இன்ஜினியரிங் (எலெக்ட்ரிக்கல்)40
Deputy Director of Mines Safety
(Mining)(
சுரங்கப் பாதுகாப்பு துணை இயக்குநர்)
44Degree in Mining Engineering(
சுரங்க பொறியியல் பட்டம்)
40

தேர்வு கட்டணம்: Rs.25/- (ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மூலம் ஆன்லைன்  கட்டணம் செலுத்தலாம் )

தேர்வு செயல்முறை : நேர்முகத்தேர்வு 

விண்ணப்ப முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும்முறை: http://www.upsc.gov.in/   என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள், 01.11.2018 க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் :

ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி நாள்01.11.2018 23.59 வரை

முக்கிய இணைப்புகள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
UPSC Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!