UPSC Combined Geo-Scientist & Geologist தேர்வு மாதிரி & பாடத்திட்டம்
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) Combined Geologist & Geo-Scientist Exam 2019 – 106 காலி பணியிடங்களுக்கு போட்டி மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் 20.03.2019 முதல் 16.04.2019 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு தேதி – 28.06.2019
Download அதிகாரப்பூர்வ அறிவிப்பு
UPSC Combined Geologist & Geo-Scientist Exam 2019 தேர்வு மாதிரி & பாடத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வாளர்களுக்கு அவர்களின் தேர்வு தயாரிப்பிற்கு மிகவும் உதவியாக இருக்கும். தேர்வு மாதிரியின் குறிப்புகளை கொண்டு தேர்வாளர்கள் தேர்வு சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் பெறலாம்.
Stage-I : Combined Geo-Scientist (ஆரம்பநிலைத் தேர்வு) [Objective-type]:-
The Examination shall comprise of two papers.
Stream – I Geologist & Jr. Hydro-geologist | ||
Subject | Duration | Maximum Marks |
Paper- I General Studies | 2 Hours | 100 Marks |
Paper- II Geology/Hydro geology | 2 Hours | 300 Marks |
Total | 400 Marks |
Stream-II : Geophysicist | ||
Subject | Duration | Maximum Marks |
Paper- I General Studies | 2 Hours | 100 Marks |
Paper- II Geophysics | 2 Hours | 300 Marks |
Total | 400 Marks |
Stream-III : Chemist | ||
Subject | Duration | Maximum Marks |
Paper- I General Studies | 2 Hours | 100 Marks |
Paper- II Chemistry | 2 Hours | 300 Marks |
Total | 400 Marks |
Stage-II : Combined Geo-Scientist முதன்மைத் தேர்வு [Descriptive-type]:-
The Examination shall comprise of three papers in each stream.
Stream-I : Geologist | ||
Subject | Duration | Maximum Marks |
Paper- I Geology | 3 Hours | 200 Marks |
Paper- II Geology | 3 Hours | 200 Marks |
Paper- III Geology | 3 Hours | 200 Marks |
Total | 600 Marks |
Stream-II : Geophysicist | ||
Subject | Duration | Maximum Marks |
Paper- I Geophysics | 3 Hours | 200 Marks |
Paper- II Geophysics | 3 Hours | 200 Marks |
Paper- III Geophysics | 3 Hours | 200 Marks |
Total | 600 Marks |
Stream-III : Chemist | ||
Subject | Duration | Maximum Marks |
Paper- I Chemistry | 3 Hours | 200 Marks |
Paper- II Chemistry | 3 Hours | 200 Marks |
Paper- III Chemistry | 3 Hours | 200 Marks |
Total | 600 Marks |
Stage-III : Personality Test – 200 Marks
Download UPSC Combined Geologist & Geo-Scientist பாடத்திட்டம் PDF
To Follow Channel –கிளிக் செய்யவும்
Whats App Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்