UPSC CGS & Geologist அறிவிப்பு 2019 – 106 பணியிடங்கள்

0

UPSC  CGS & Geologist அறிவிப்பு 2019 – 106 பணியிடங்கள்

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) Combined Geo-Scientist & Geologist Exam 2019 – 106 காலி பணியிடங்களுக்கு போட்டி மூலம்  நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் 20.03.2019 முதல் 16.04.2019 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

UPSC பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள் : 106

UPSC CGS & Geologist முந்தய ஆண்டு வினாத்தாட்கள்

பணியின் பெயர் : Combined Geo-Scientist (CGS) and புவியியலாளர் (Geologist)

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01/01/2019 அன்று 21 வயதிற்கும் 35 வயத்திற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள்  புவியியலாளர் பணியிடத்திற்கு முதுகலை பட்டம் (Geological Science/ Geology/ Applied Geology/ Geo-Exploration/ equivalent) பெற்றிருக்க வேண்டும் மற்றும்  M.Sc. (Physics/Applied Physics/ Geophysics) or M.Sc. (Tech.) (Applied Geophysics) for Geophysicist Post,  M.Sc (Chemistry/ Applied Chemistry/ Analytical Chemistry) for Chemist Post, Master degree (Geology/ Applied Geology/ Marine Geology/ Hydrogeology) for Junior Hydro-geologist (Scientist B) Post பட்டப்படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: எழுத்து தேர்வு, நேர்காணல் / ஆளுமைத் தேர்வு.

UPSC CGS & Geologist தேர்வு மாதிரி & பாடத்திட்டம்

விண்ணப்ப கட்டணம்:

  • பொது விண்ணப்பதாரர்கள் –  Rs. 200/-
  • பெண்கள் /ஆதிதிராவிடர்/ பழங்குடியினர்/PwBD  – கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் http://www.upsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் 20.01.2019 முதல் 16.04.2019  வரை  விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய தொடக்க நாள்20.03.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி
நாள்
16.04.2019
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி (Pay by Cash)15.04.2019
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி (Online)16.04.2019
தேர்வு தேதி28.06.2019

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கம்
ஆன்லைனில் விண்ணப்பிக்க கிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்
முந்தய ஆண்டு வினாத்தாட்கள்கிளிக் செய்யவும்

To Read In English: Click here

UPSC Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!