UPSC CMS அறிவிப்பு 2020 – 559 பணியிடங்கள்

0
UPSC CMS அறிவிப்பு 2020 – 559 பணியிடங்கள்
UPSC CMS அறிவிப்பு 2020 – 559 பணியிடங்கள்

UPSC CMS அறிவிப்பு 2020 – 559 பணியிடங்கள்

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது  ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேர்விற்குரிய (Combined Medical Services Examination (CMS) 2020) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 18.08.2020 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்ய தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் வாயிலாக எங்கள் வலைத்தளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் UPSC
தேர்வின் பெயர் ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேர்வு
பணியிடங்கள் 559
கடைசி தேதி  18.08.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 
பணியிடங்கள் :

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது  ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேர்வின் மூலம் 559 பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

  • Junior Scale Posts in Central Health Service – 182
  • Assistant Divisional Medical Officer in the Railways – 300
  • Assistant Medical Officer in Indian Ordnance Factories Health Service – 66
  • General Duty Medical Officer in New Delhi Municipal Council – 04
  • General duty Medical Officer Gr-II in East Delhi Municipal Corporation, North Delhi Municipal Corporation and South Delhi Municipal Corporation – 07

வயது வரம்பு

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்  ஆகஸ்ட் 1, 2020 அன்று அதிகபட்சமாக 32 வயதுக்குள்  இருக்க வேண்டும். அதாவது, ஆகஸ்ட் 2, 1998 ஆம் ஆண்டிற்கு பின்னர் பிறந்திருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் பார்க்கவும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் M.B.B.S இறுதி ஆண்டு தேர்வில் எழுத்து தேர்வு மற்றும் செயல்முறை தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் முறை மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:
  • For Female/SC/ST/PwBD candidates: Nil
  • For Other Candidates: Rs.200/
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 18.08.2020க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2020 Pdf

Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!