UPSC 796 சிவில் பணிகள் – பதிவிற்கு நாளையே கடைசி

0
UPSC 796 சிவில் பணிகள் - பதிவிற்கு நாளையே கடைசி
UPSC 796 சிவில் பணிகள் - பதிவிற்கு நாளையே கடைசி

UPSC 796 சிவில் பணிகள் – பதிவிற்கு நாளையே கடைசி

மத்திய பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது இந்திய சிவில் சேவைகளில்  (CESE) காலியாக உள்ள பணிகளினை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. மொத்தம் 796 காலியிடங்கள் கொண்ட இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியனான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 03.03.2020 அன்றுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதற்கான இறுதி தேதி தற்போது வந்து விட்டது. இன்னும் பதிவு செய்யாத விண்ணப்பதாரர்கள் கேலேயுள்ள இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்

UPSC Civil Service Exam 2020 Notification

Apply Online UPSC Civil Service Exam 2020

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!