UPSC சிவில் சர்வீஸ் அறிவிப்பு 2020

0
UPSC சிவில் சர்வீஸ் அறிவிப்பு 2020
UPSC சிவில் சர்வீஸ் அறிவிப்பு 2020

UPSC சிவில் சர்வீஸ் அறிவிப்பு 2020

மத்திய பணியாளர் தேர்வாணையம் ஆனது இந்திய சிவில் சேவைகளில் காலியாக உள்ள பணிகளினை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. விண்ணப்பிக்க தகுதியனான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் :

மொத்தம் 796 பணியிடங்கள் காலியாக உள்ளன

வயது வரம்பு :

21 முதல் 32 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வித் தகுதி :

எந்த துறையானாலும் இளங்கலை (அ) முதுகலை / பட்டம் பெற்றிருக்க வேண்டும்

தேர்வு செயல்முறை :

பதிவு செய்யம் விண்ணப்பதாரர்கள் முதன்மை மற்றும் முதற்கட்ட எழுத்துத் தேர்வுகளின் மூலம் தேர்வு செய்யப்படுவர்

பதிவு கட்டணம் :

பதிவு செய்யும் விண்ணப்பதாரிகள் பதிவு கட்டணமாக ரூ .100 /- செலுத்த வேண்டும் .

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பம் உள்ள விண்ணப்பதாரிகள் 03.03.2020 அன்றுக்குள் அண்ணலின் மூலம் விண்ணப்பக்கலாம்

UPSC Civil Service Exam 2020 Notification

Apply Online UPSC Civil Service Exam 2020

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!