UPSC CDS 2 தேர்வு விடைக்குறிப்பு – வெளியீடு !

0
UPSC CDS 2 2019 தேர்வு விடைக்குறிப்பு வெளியிடப்பட்டது !!
UPSC CDS 2 2019 தேர்வு விடைக்குறிப்பு வெளியிடப்பட்டது !!
UPSC CDS 2 தேர்வு விடைக்குறிப்பு – வெளியீடு !

UPSC CDS 2 தேர்வு  விடைக்குறிப்பை அதிகாரப்பூர்வமாக  யூனியன் பொது சேவை ஆணையம்  வெளியிட்டது. இத்தேர்வு விடைகுறிப்புக்காக காத்திருக்கும் மாணவர்கள் எங்களது இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து காணலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் UPSC
பணியின் பெயர் Combined Defence Services Examination (II)
பணியிடங்கள் 417
தேர்வின் பெயர் UPSC CDS 2
தேர்வு விடைக்குறிப்பு இன்று 06.11.2020 வெளியிடப்பட்டது
UPSC CDS 2 தேர்வு விடைக்குறிப்பு

யுபிஎஸ்சி சிடிஎஸ் 2 (UPSC CDS 2) தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 8 தேதி 2019 இல் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இத்தேர்வு நாட்டில் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் சிறப்பாக நடைபெற்றது. சுமார் 100 மதிப்பெண்களுக்கு இத்தேர்வானது நடத்தப்பட்டது. யுபிஎஸ்சி சிடிஎஸ் தேர்வை பலர் எழுதி தங்களது தேர்வின் விடை குறிப்பிற்காக காத்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது UPSC அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் இத்தேர்வுக்கான விடைக்குறிப்பை வெளியிட்டுள்ளது. எனவே தேர்வாளர்கள் தங்களது விடைக்குறிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இன்னும் சில தினங்களில் தேர்வு முடிவும் வெளியாக உள்ளது. எனவே இத்தேர்வை எழுதிய தேர்வாளர்கள் தங்களது தேர்வு முடிவு பற்றி அறிய எங்களது இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.

UPSC CDS 2020 Answer Key – English / GK / Elementary Mathematics

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!