UPSC CAPF தேர்வு முடிவுகள் வெளியானது | உடல் திறன் சோதனை தேதிகளை அறிய

0
UPSC CAPF தேர்வு முடிவுகள் வெளியானது | உடல் திறன் சோதனை தேதிகளை அறிய
UPSC CAPF தேர்வு முடிவுகள் வெளியானது | உடல் திறன் சோதனை தேதிகளை அறிய

UPSC CAPF தேர்வு முடிவுகள் வெளியானது | உடல் திறன் சோதனை தேதிகளை அறிய

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது மத்திய ஆயுத காவல் படைகளில் (CAPF) உதவித் தளபதிகள் (Assistant Commands) காலிப்பணியிடத்திற்கான தேர்வினை நடத்தியது. UPSC CAPF தேர்வானது 18.08.2019 அன்று நடைபெற்றது. அதற்கான தேர்வு முடிவுகள் தற்போது அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

UPSC வெளியிட்டுள்ள மதிப்பெண் பட்டியலில் ரோல் எண்கள் காண்பிக்கப்படுவது தற்காலிகமானது, அவை எல்லா வகையிலும் தகுதியுடையவையாகக் காணப்படுவதற்கு உட்பட்டவை ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வில் வெற்றிப்பெற்ற விண்ணப்பித்தார்களுக்கு அடுத்த கட்டமாக உடல் திறன் சோதனை (Physical Efficiency Test) நடைபெற உள்ளது. அதற்கான பதிவு படிவங்கள் UPSC அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உடல் திறன் சோதனை குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்.

UPSC குறித்த மேலும் பல தகவல்களை உடனுக்குடன் அறிய விண்ணப்பித்தார்கள் எங்கள் வலைத்தளித்தினை அணுகலாம்.

மேலும் அறிய

UPSC CAPF Result 2019 –கிளிக் 

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!