UPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 – 176 காலிப்பணியிடங்கள்
மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள Assistant Engineer, Assistant Director, Assistant Employment Officer, Deputy Superintending Archaeological Chemist, Deputy Director, Chief Design Engineer, Medical Officer/Research Officer (Homoeopathy),Research Officer, Scientist B மற்றும் பல பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பானது வெளியாகி உள்ளது. விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்ய தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் வாயிலாக எங்கள் வலைத்தளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நிறுவனம் | UPSC |
பணியின் பெயர் | Assistant Engineer, Assistant Director, Assistant Employment Officer, Deputy Superintending Archaeological Chemist, Deputy Director, Chief Design Engineer, Medical Officer/Research Officer (Homoeopathy),Research Officer, Scientist B |
பணியிடங்கள் | 176 |
கடைசி தேதி | 31.07.2020 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பணியிடங்கள் :
மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தில் Assistant Engineer, Assistant Director, Assistant Employment Officer, Deputy Superintending Archaeological Chemist, Deputy Director, Chief Design Engineer, Medical Officer/Research Officer (Homoeopathy),Research Officer, Scientist B பணிக்கு 297 பணியிடங்கள் காலியாக உள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு குறிப்பிட்ட வரம்பு வரை வயது இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.
கல்வித்தகுதி :
விண்ணப்பத்தாரர்கள் B.E/ B.Tech in (Mech/ EEE/ ECE/ CSE/ ICE)/ Bachelor/ Master degree in (Physics/ Chemistry/ Electronics/ Microbiology/ Veterinary Science/ Sociology/ Economics)/ Bachelor’s Degree/Master’s Degree/Degree in Law பாடத்தில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Interview செயல்முறை மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பக் கட்டணம் :
- அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் – ரூ.25/-
- SC/ ST/ PWD/ EXSM Candidates – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 31.07.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்பிக்க வேண்டும். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளது.