யு.பி.எஸ்.சி.வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 – மிஸ் பண்ணிடாதீங்க !!!
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (UPSC) இருந்து காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Assistant Legal Adviser, Medical Physicist, Public Prosecutor & Assistant Engineer (Electrical) ஆகிய காலியிடங்களை நிரப்பும் பொருட்டு ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பதிவு செய்ய விரும்புவோருக்கான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | UPSC |
பணியின் பெயர் | Assistant Legal Adviser, Medical Physicist, Public Prosecutor & Assistant Engineer (Electrical) |
பணியிடங்கள் | 34 |
கடைசி தேதி | 01.01.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
UPSC காலிப்பணியிடங்கள் :
Assistant Legal Adviser, Medical Physicist, Public Prosecutor & Assistant Engineer (Electrical) பணிகளுக்கு என 34 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணிகள் – வயது வரம்பு :
31.12.2020ம் தேதிகணக்கீட்டின்படி அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
TN Police “FB
Group” Join Now
UPSC கல்வித்தகுதி :
அரசு அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்வி நிறுவனங்களில் M.Sc. Diploma / Master’s Degree in law / Degree in law/ Post Graduate degree in Physics/ Degree in Electrical Engineering தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
யு.பி.எஸ்.சி. ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் Level-10 முதல் அதிகபட்சம் Level-11 வரை ஊதியம் பெறுவர்.
தேர்வு செயல்முறை :
Recruitment Test மற்றும் Interview மூலம் பதிவுதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பக்கட்டணம் :
- பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.25/-
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரியினை பயன்படுத்தி 01.01.2021 அன்றுக்குள் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
UPSC Recruitment 2020 Notification PDF
Official Site
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
I want the job office work,and