UPSC CDS 2023 தேர்வு அறிவிப்பு வெளியீடு – 341 காலிப்பணியிடங்கள் | கல்வி தகுதி: டிகிரி!

0
UPSC CDS 2023 தேர்வு அறிவிப்பு வெளியீடு – 341 காலிப்பணியிடங்கள் | கல்வி தகுதி: டிகிரி!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) ஆனது Combined Defence Services தேர்வுக்கான அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் INA,AFA ,OTA,IMA ஆகிய நிறுவனங்களில் காலியாக உள்ள 341 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள்(10.01.2023) முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் UPSC
பணியின் பெயர் Combined Defence Services
பணியிடங்கள் 341
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online
UPSC காலிப்பணியிடங்கள்:
  • Indian Military Academy(IMA)- 100 பணியிடம்
  • Indian Naval Academy (INA)- 22 பணியிடம்
  • Air Force Academy (AFA )- 32 பணியிடம்
  • Officers’ Training Academy (OTA), (Men)-170 பணியிடம்
  • Officers Training Academy (OTA), (Women) 17 பணியிடம்
Combined Defence Services கல்வி தகுதி:
  • Indian Military Academy, பயிற்சி அகாடமி, சென்னை – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் அல்லது அதற்கு சமமான கல்வி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இந்திய கடற்படை அகாடமி -அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்திலிருந்து பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • விமானப்படை அகாடமி -அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் (12ம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணிதத்துடன்) அல்லது பொறியியல் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

Combined Defence Services வயது வரம்பு:
  • Indian Military Academy (IMA) – 2000 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதிக்கு முன்னதாகவும், 2005 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதிக்குப் பின்னரும் விண்ணப்பதாரர்கள் பிறந்திருக்க கூடாது.
  • Indian Naval Academy (INA) – 2000 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதிக்கு முன்னதாகவும், 2005 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதிக்குப் பின்னரும் பிறக்காதவர்களாக இருக்க வேண்டும்.
  • Air Force Academy (AFA ) – 2000ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதிக்கு முன்னும், 2004ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்குப் பிறகும் பிறக்காதவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்
CDS சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணியின் அடிப்படையில் சம்பளம் பெறுவார்கள். குறைந்தபட்சம் ரூ.56,100/-முதல் அதிகபட்சம் ரூ.2,50,000/-வரை ஊதியம் வழங்கப்படும்.

மத்திய அரசு வேலைவாய்ப்பு| Latest Central Govt Jobs 2023!

Exams Daily Mobile App Download
UPSC விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள்/SC / ST விண்ணப்பதாரர்கள் தவிர மற்ற விண்ணப்பதாரர்கள் அனைவரும் ரூ .200/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

UPSC தேர்வு செயல்முறை:

Written Exam/ Personality Test / Interview / Document verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது .

UPSC விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்திசெய்து,தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட இணையதள மூலம் Online ல் (10.01.2023) இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!