சென்னைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020
மெட்ராஸ் பல்கலைக்கழகம் முன்னதாக தரவு நுழைவு ஆபரேட்டரை (Data Entry Operator) ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது. தகுதியுள்ள விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் நாளையே இறுதி நாள் (27.08.2020) என்பதால் அதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
நிறுவனம் | சென்னைப் பல்கலைக்கழகம் |
பணியின் பெயர் | Data Entry Operator |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 27/08/2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
காலிப்பணியிடங்கள்:
Data Entry Operator – 01
வயது வரம்பு:
வயது வரம்பு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் Degree முடித்திருக்க வேண்டும்.
மாத சம்பளம்:
DEO : Rs.13,310/-
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 27.08.2020 நாளைக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.