Union Bank of India-வில் Local Bank Officer வேலை – 1500 காலிப்பணியிடங்கள் || டிகிரி தேர்ச்சி போதும்!
Union Bank of India ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Local Bank Officer (LBO) பணிக்கென காலியாக உள்ள 1500 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
Union Bank of India காலிப்பணியிடங்கள்:
Local Bank Officer (LBO) பணிக்கென காலியாக உள்ள 1500 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
Local Bank Officer கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Union Bank of India வயது வரம்பு:
20 வயது பூர்த்தியான 30 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Local Bank Officer ஊதிய விவரம்:
தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.48,480/- முதல் ரூ.85,920/- மாத ஊதியம் வழங்கப்படும்.
Union Bank of India தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 13.11.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.



























Jfk irundhadhu ui odor oii union fijul ar dujon locking kjl gk
Nice job
Nice job and very yousfull job thankyou
Nice job and very useful
full job thankyou
I am very happy
Leave a reply