மத்திய அரசின் உமங் செயலியில் பணியாளர் தேர்வாணைய விபரம்

0
மத்திய அரசின் உமங் செயலியில் பணியாளர் தேர்வாணைய விபரம்
மத்திய அரசின் உமங் செயலியில் பணியாளர் தேர்வாணைய விபரம்

மத்திய அரசின் உமங் செயலியில் பணியாளர் தேர்வாணைய விபரம்

மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையும், தேசிய மின் ஆளுமை நிறுவனமும் இணைந்து உமங் என்ற செயலியை கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியிட்டது. இதில் மின்னணு தகவல்கள், டி ஜி லாக்கர்கள், கேஸ் சிலிண்டர் பதிவு என்பது போன்ற 200 விதமான சேவைகளை பெற இயலும்.

சிவில் சர்விஸ் தேர்வுகள் ஒத்திவைப்பு – யுபிஎஸ்சி அறிவிப்பு..!

இந்நிலையில் தற்போது உமங் செயலியில் பணியாளர் தேர்வாணைய விவரங்களும் இணைக்கப்பட உள்ளன. அந்த தேர்வாணையம் நடத்தும் பொதி தேர்வுகளுக்குரிய அட்டவணை. தேர்வு முடிவுகள், அட்டவணை, காலியிடங்கள் குறித்த அறிவிப்புகளை இனி இந்த செயலி மூலம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு சிபிஎஸ்இ பள்ளிகளில் தேர்வு ரத்து

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!