ஆதார் நிறுவனத்தில் Section Officer வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ஆதார் நிறுவனத்தில் Section Officer வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ஆதார் நிறுவனத்தில் Section Officer வேலைவாய்ப்பு 2023 - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ஆதார் நிறுவனத்தில் Section Officer வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Section Officer பணியிடங்களை நிரப்ப இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் (UIDAI) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 1பணியிடம் காலியாக உள்ளது . எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI)
பணியின் பெயர் Section Officer
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.10.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
UIDAI காலிப்பணியிடங்கள்:

Section Officer பதவிக்கு என 1 பணியிடம் காலியாக உள்ளது.

தகுதி விவரம்:

இந்த ஆதார் கார்டு நிறுவனத்தில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்களில் பணிக்கு தொடர்பான ஒத்த பணிகளில் குறைந்தது பே மேட்ரிக்ஸ் லெவல் 6 முதல் 7 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பணிகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

UIDAI வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 56 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

சம்பள விவரம்:

Section Officer பதவிக்கு Pay Matrix 8ன் படி மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது

மாதம் ரூ.56000/- சம்பளத்தில் ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதார்கள் மேற்கண்ட பணிக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 23.10.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf  
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!