இந்திய ஆதார் துறை பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !!

0
இந்திய ஆதார் துறை பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !!
இந்திய ஆதார் துறை பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !!

இந்திய ஆதார் துறை பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !!

இந்திய ஆதார் துறை (யுஐடிஏஐ) அதன் மூத்த தயாரிப்பு மேலாளர், மேலாளர் மிடில்வேர் மற்றும் பயோமெட்ரிக்ஸ் பதவிகளுக்கான அறிவிப்பை சமீபத்தில் தனது அதிகாரப்பூர்வ தளத்தில் அண்மையில் வெளியிட்டிருந்தது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை. BE/ B.Tech/ B.Sc in Computer Science/ MCA/ Engineering முடித்து வேலை தேடும் பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் இந்திய ஆதார் துறை
பணியின் பெயர் Senior Product Manager, Manager Middleware and Biometrics
பணியிடங்கள் Various
கடைசி தேதி  05.11.2020
விண்ணப்பிக்கும் முறை  ONLINE

 

மூத்த தயாரிப்பு மேலாளர், மேலாளர் மிடில்வேர் பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவம் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு ஆதார் துறை விதிமுறைப்படி ஊதியம் மாதம் வழங்கப்படும். எனவே இந்த அறிவிப்பு விவரங்களை தெளிவாக அறிந்து கொண்டு அதன் பின் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக நாளை 05.11.2020 க்குள் விண்ணப்பிக்கவும்.

 

இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளையே இறுதி நாள் என்பதால் விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்கள் கால தாமதம் இல்லாமல் விரைவில் விண்ணப்பிக்கவும். மேலும் இது குறித்த முழு தகவல்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தை காணவும்.

Download Notification of UIDAI Recruitment Last Date Extended

Apply for UIDAI Senior Product Manager Recruitment

Apply for UIDAI Manager Middleware and Biometrics Recruitment

Official site

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!