ஆதார் துறை வேலைவாய்ப்பு 2020
உதவி மேலாளர் பதவிக்கான காலியிட அறிவிப்பை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் முழுமையான அறிவிப்பு விவரங்களை அறிந்து கொண்டு கீழே உள்ள எங்கள் வலைப்பதிவின் மூலம் ஆன்லைன் வாயிலாக 25.10.2020 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | UIDAI ஆதார் துறை |
பணியின் பெயர் | Office Assistant |
பணியிடங்கள் | பல்வேறு |
கடைசி தேதி | 25.10.2020 |
விண்ணப்பிக்கும் முறை | ONLINE |
காலியிடங்கள்:
ஆதார் துறையில் உதவி மேலாளர் பதவிக்கான பல்வேறு காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது வரம்பு:
ஆதார் துறையில் உதவி மேலாளர் பணிக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 50 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி:
உதவி மேலாளர் பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் BE/B Tech/MCA/BCA/BBA/BSC/ (computers) with Diploma in DOEACC முடித்திருக்க வேண்டும்.மற்றும் பணி அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.
ஊதியம்:
Office Assistant இப்பணிக்காக தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதிக்கேற்ற மாத ஊதியம் கொடுக்கப்படும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
Office Assistant பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக 25.10.2020 வரை விண்ணப்பிக்கலாம்.
UIDAI Recruitment 2020 Notification
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்