ஆதார் ஆணையத்தில் Director வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || உடனே விரையுங்கள்!

0
ஆதார் ஆணையத்தில் Director வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது || உடனே விரையுங்கள்!
ஆதார் ஆணையத்தில் Director வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது || உடனே விரையுங்கள்!
ஆதார் ஆணையத்தில் Director வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || உடனே விரையுங்கள்!

இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Director பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் UIDAI
பணியின் பெயர் Director
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.09.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
UIDAI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Director பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Director தகுதி:

மத்திய அரசில் அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

UIDAI வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Deputy Director ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Pay Matrix Level 13 அளவிலான ஊதியம் வழங்கப்படும்.

IOCL நிறுவனத்தில் ரூ.3,40,000/- ஊதியத்தில் வேலை – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

UIDAI தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Deputation மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அல்லது [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 25.09.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!