ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் 2 லட்சத்திற்கும் மேல் !!!!

4
ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் 2 லட்சத்திற்கும் மேல் !!!!
ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் 2 லட்சத்திற்கும் மேல் !!!!

ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் 2 லட்சத்திற்கும் மேல் !!!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையமான (UIDAI) ஆதார் துறையில் காலியாக உள்ளதாக Assistant Director General (Technology) பணிக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் இணைய பக்கத்தில் தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் UIDAI
பணியின் பெயர் Assistant Director General (Technology)
பணியிடங்கள் 04
கடைசி தேதி 12.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ஆதார் வேலைவாய்ப்பு அறிவிப்பு :

ஆதார் துறையில் Technology பிரிவில் Assistant Director General பணிக்கு 04 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

UIDAI கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு Technology பாடப்பிரிவில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.

UIDAI ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.1,23,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,15,900/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் அனைவரும் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்டுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்க முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 12.04.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download UIDAI Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!