UGC NET விடை குறிப்பு (Answer Key) டிசம்பர் 2019 வெளியானது

0
ugc net december answer key
ugc net december answer key

UGC NET விடை குறிப்பு (Answer Key) டிசம்பர் 2019 

பல்கலைக்கழக மானிய ஆணையம் (UGC) ஆனது தேசிய தகுதி சோதனை (NET) தேர்வினை கடந்த டிசம்பர் 02 முதல் 06 ஆம் தேதி வரை நடத்தியது. கணினி வழித் சோதனையாக நடைபெற்ற இந்த தேர்வில் மொத்தம் 7,93,813 தேர்வர்கள் கலந்து கொண்டனர். அந்த தேர்விற்கான தேர்வு விடைகள் அடங்கிய விடை குறிப்பு  (Answer Key) தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் கீழேயுள்ள இணைய முகவரியினை கிளிக் செய்து விடை குறிப்புகளை  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் இந்த விடைக்குறிப்புகளில் ஏதேனும் ஆட்சேபணைகள் / தவறுகள் இருப்பின் அதனை 13.12.2019 அன்றுக்குள் அதிகாரபூர்வ இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு கட்டணமாக ரூ. 1000 /- அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குரிய இனிய முகவரியினையும் கீழே வழங்கியுள்ளோம்.

Download UGC NET Answer Key December 2019

Download UGC NET Answer Key December 2019 Notice

Official website – Click Here

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!