வேலை தேடி அலையும் பட்டதாரிகளே – இதோ உங்களுக்கான வங்கி பணிகள் தயார் !!!

0
வேலை தேடி அலையும் பட்டதாரிகளே - இதோ உங்களுக்கான வங்கி பணிகள் தயார் !!!
வேலை தேடி அலையும் பட்டதாரிகளே - இதோ உங்களுக்கான வங்கி பணிகள் தயார் !!!

வேலை தேடி அலையும் பட்டதாரிகளே – இதோ உங்களுக்கான வங்கி பணிகள் தயார் !!!

ஐக்கிய வணிக வங்கியில் [United Commercial Bank (UCO)] இருந்து பட்டதாரிகளுக்கான ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது வெளியாகியுள்ளது. இந்த UCO வங்கியில் IT Officer பணிகள் காலியாக உள்ளதாகவும் அதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம் எனவும் வங்கியில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த அருமையான வாய்ப்பினை பயன்படுத்தி தகுதியானவர்கள் விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம். அதற்கான தகுதிகளையும் இணைய முகவரியினையும் கீழே எங்கள் வலைத்தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் UCO
பணியின் பெயர் IT Officer
பணியிடங்கள் 20
கடைசி தேதி 17.11.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
UCO வங்கி பணியிடங்கள் :

United Commercial Bank (UCB) வங்கியில் IT Officer பணிகளுக்கு மொத்தமாக 20 பணிகள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

UCO வங்கி வயது வரம்பு :

பதிவு செய்ய விரும்புவோர் குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 வயது வரை இருப்பவர்களாக இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

UCO வங்கி கல்வித்தகுதி :

அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பொறியியல் அல்லது அது சார்ந்த தொழில்நுட்ப பிரிவுகளில் BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது ஆகும்.

UCO வங்கி ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்டுவோருக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.23,700/- வரை ஆண்டிற்கு வருமானம் வழங்கப்படும்.

UCO வங்கி தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Online Exam & Interview மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

UCO வங்கி விண்ணப்பக் கட்டணம் :
  • GEN & OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.1,180/-
  • SC/ST/PWD விண்ணப்பதாரர்கள் – ரூ.118/-
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 17.11.2020 அன்றுக்குள் கீழே உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!