யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2020 !!!

0
யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2020 !!!
யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2020 !!!

யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2020 !!!

யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆனது காலியாக உள்ள Graduate Operational Trainee, Mining Mate-C, Boiler-cum Compressor Attendant-A, Winding Engine Driver-B, Blaster-B, Apprentice (Mining Mate), Apprentice பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியாகி உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். யுரேனியம் கார்ப்பரேஷன் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விருப்புவோர் 18.05.2020 முதல் 22.06.2020 வரை விண்ணப்பிக்கலாம்.ஆர்வலர்கள் எங்கள் வலைத்தளத்திலிருந்து யு.சி.ஐ.எல் ஆட்சேர்ப்பு 2020 பற்றிய விரிவான வேலை வாய்ப்பு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

வாரியத்தின் பெயர் யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (Uranium Corporation of India Limited)
பணிகள் Graduate Operational Trainee, Mining Mate-C, Boiler-cum Compressor Attendant-A, Winding Engine
Driver-B, Blaster-B, Apprentice (Mining Mate), Apprentice
மொத்த பணியிடங்கள் 136
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.06.2020

UCIL காலிப்பணியிடங்கள்:

  • Graduate Operational Trainee – 04
  • Mining Mate-C – 52
  • Boiler-cum Compressor Attendant-A – 03
  • Winding Engine Driver-B – 14
  • Blaster-B – 04
  • Apprentice (Mining Mate) – 53
  • Apprentice – 06

வயது வரம்பு:

விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சம் 25 முதல் 40 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

கல்வி தகுதி:

60% அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்பு அல்லது B.Sc.(Physics/Chemistry) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

  1. Graduate Operational Trainee: Rs.33994/- per month (BP-Rs.29990/- + DA – Rs.4004/-
  2. Mining Mate-C: Rs.33087./- (B.P. – Rs.29190 + DA – Rs.3897) in the scale of Pay of Rs.29190 – 3% – 45480/-
  3. Boiler-cum-Compressor Attendant-A: Rs.32180/-( B.P – Rs.28390 + DA – Rs.3790/-) in the Scale of Pay of Rs.28390 – 3% – 44230/-
  4. Winding Engine Driver-B/Blaster-B: Rs.32633/- (B.P. – Rs.28790 + DA – Rs.3843) in the scale of Pay of Rs.28790 – 3% – 44850/-

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்

  • பொது / ஓபிசி விண்ணப்பதார்களுக்கு ரூ.500/-
  • மற்ற பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

UCIL – பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் http://www.uraniumcorp.in/ என்ற இணைய தளம் மூலம் 22.06.2020 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Download UCIL Notification 2020 Pdf
Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!