இந்திய யுரேனிய கழகத்தில் அருமையான வேலைவாய்ப்பு – ரூ.2,90,000/- ஊதியம் || விண்ணப்பிக்க விரையுங்கள்!
Director (Finance) பணிக்கென இந்திய யுரேனிய கழகத்தில் (UCIL) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 15.12.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் சிறிதும் தாமதிக்காமல் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | இந்திய யுரேனிய கழகம் (UCIL) |
பணியின் பெயர் | Director |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.12.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
இந்திய யுரேனிய கழகம் பணியிடங்கள்:
UCIL நிறுவனத்தில் காலியாக உள்ள Director (Finance) பணிக்கென பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.
Director கல்வி விவரம்:
Director (Finance) பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் CA, MBA, PGDM ஆகிய பட்டங்களில் ஏதேனும் ஒன்றை பெற்றவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
தீபாவளியையொட்டி இந்த மாநிலத்திலும் 4% அகவிலைப்படி உயர்வு – ஊழியர்கள் ஹாப்பி!!
UCIL அனுபவ விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Group A Officers கீழ்வரும் பதவிகளில் 05 வருடங்கள் முதல் 10 வருடங்கள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
Director வயது விவரம்:
இந்த UCIL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயது முதல் 55 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
UCIL சம்பள விவரம்:
Director பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.1,60,000/- முதல் ரூ.2,90,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.
Director தேர்வு செய்யும் முறை:
இப்பணிக்கு தகுதியான நபர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
UCIL விண்ணப்பிக்கும் வழிமுறை:
இந்த UCIL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் செய்ய வேண்டும். 15.12.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.