TVS Motor நிறுவனத்தில் பொறியாளர்க்கு வேலை – சூப்பர் சான்ஸ் !!
தனியார் வாகன நிறுவனங்களில் பிரபலமான TVS Motor Company ஆனது அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தற்போது அழைப்பு விடுத்துள்ளது. Engineer & Others பணிகளுக்கு தகுதியானவர்கள் வரவேற்கப்படுவதால் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொல்கிறோம். அதற்கான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2020
நிறுவனம் | TVS Motor Company |
பணியின் பெயர் | Engineer & Others |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | 11.01.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
தனியார் வேலைவாய்ப்பு :
Engineer & Others பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் உள்ளன.
TVS Motor கல்வித்தகுதி :
Lead IP Administrator – Planning & Administration :
- Polytechnic/ Others/ Engineering போன்றவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் பணியில் 05 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Sr. Lead IP Analyst :
- Management/ Engineering போன்றவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் பணியில் 06 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
For all other posts :
- Engineering/ Secondary school/ Higher sec. school முடித்திருக்க வேண்டும்.
- மேலும் பணியில் 05 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்களுக்கு ஒவ்வொரு பணிகளுக்குமான கடைசி தேதி கீழே வழங்கப்பட்டுள்ளது. அந்த அவகாசத்திற்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பணியின் பெயர் | கடைசி தேதி |
Systems & Software development Lead – HMI & Connectivity solution | 11.01.2021 |
Technical Project Manager – System and Software development projects | 11.01.2021 |
Senior Software design engineer – VCU projects | 11.01.2021 |
High Voltage Multi Pack BMS Design Engineer | 25.04.2021 |
Lead IP Administrator – Planning & Administration | 10.11.2021 |
Sr. Lead IP Analyst | 10.11.2022 |
Download Notification
Official Site
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |