TET PAPER II, TNPSC Group III தேர்வுக்கு படிப்பவரா? உங்களுக்கான Online Mock Test!!

0
TET PAPER II, TNPSC Group III தேர்வுக்கு படிப்பவரா? உங்களுக்கான Online Mock Test!!
TET PAPER II, TNPSC Group III தேர்வுக்கு படிப்பவரா? உங்களுக்கான Online Mock Test!!
TET PAPER II, TNPSC Group III தேர்வுக்கு படிப்பவரா? உங்களுக்கான Online Mock Test!!

ExamsDaily வலைதளத்தில் TET PAPER II, TNPSC Group III தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ஆன்லைன் மாதிரி தேர்வு நாளை (ஜன.10) நடைபெற இருக்கிறது. இந்த மாதிரி தேர்வை நீங்கள் எழுத வேண்டுமா? இதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு

தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற TRB நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு, TET தேர்வின் PAPER I-க்கான தேர்வு கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, PAPER II-க்கான தேர்வானது ஜனவரி 31 முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

இந்த தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு பயன்படும் வகையில் ExamsDaily வலைதளத்தில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு திருப்புதல் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இது தொடர்பான கூடுதலான தகவல்களை பெற 8101 234 234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். இதுமட்டுமல்லாமல் நாளை TET PAPER II தேர்வுக்கான மாதிரி தேர்வும் நடைபெற இருக்கிறது. இத்தேர்வை தொடர்ந்து, TNPSC Group III-க்கான மாதிரி தேர்வும் நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுதுவதற்கான லிங்க் ஆனது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

AAI JE 2023 தேர்வுக்கான Best Online Class – குறைந்த பயிற்சி கட்டணத்தில்!! Join Now!!

  • TET PAPER II மாதிரித்தேர்வு 01 (Science and maths): Click Here   
  • TET PAPER II மாதிரித்தேர்வு 01 (Socialscience) : Click Here
  • TNPSC Group III – பொதுஅறிவு வினாக்கள் 10 : Click Here
  • 6ஆம் வகுப்பு வரலாறு BOOK BACK QUESTIONS – 05 : Click Here  

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!