TRB முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வில் வயது வரம்பில் தளர்வுகள் – தேர்வர்கள் கோரிக்கை!!!

6
TRB முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வில் வயது வரம்பில் தளர்வுகள் - தேர்வர்கள் கோரிக்கை!!!
TRB முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வில் வயது வரம்பில் தளர்வுகள் - தேர்வர்கள் கோரிக்கை!!!TRB முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வில் வயது வரம்பில் தளர்வுகள் - தேர்வர்கள் கோரிக்கை!!!
TRB முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வில் வயது வரம்பில் தளர்வுகள் – தேர்வர்கள் கோரிக்கை!!!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலி பணியிடங்களை நிரப்ப அரசு சார்பில் நடத்தப்படும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வில் 45 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்க கூடாது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Download TN TRB PG Assistant Notification 2021 

ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு:

தமிழக அரசு பள்ளிகளில் உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடங்களை நிரப்ப இந்த ஆண்டுக்கான அறிவிப்பினை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதன்படி கடந்த ஆண்டு இந்த தேர்வுக்கு தயாராகி வரும் ஆசிரியர்களில் அதிகபட்ச வயது வரம்பை நெருங்கியவர்கள் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

9, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு விதிமுறைகள் – சிபிஎஸ்இ வெளியீடு!!

ஆனால் கடந்த ஆண்டு வெளியிட்டுள்ள அரசாணை படி, அதிகபட்ச வயது வரம்பான 45 வயதை நெருங்கியவர்கள் தேர்வு எழுத முடியாது என தெளிவாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தேர்வுகளில் தளர்வு அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பலர் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டதால் இந்த ஆண்டு வயதில் தேர்வு வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

6 COMMENTS

  1. வணக்கம்.தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க 40 வயதாக குறைத்துள்ளது.தயவு இந்த அறிவிப்பை மீண்டும் முன்பு இருந்தது போல் அனைத்து வகுப்பினருக்கும் 57 வயதாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்று வேலையில்லா முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சார்பாக கேட்டு கொள்கிறேன்.தயவு செய்து இந்த அறிவிப்பு 1-3-3021.முதவ் 25-3-2021வரை உள்ளதால் உடனடியாக பழைய வயது வரம்பை 57 வயதை நடைமுறை படுத்த வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

  2. வணக்கம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் வயது வரம்பை முன்புபோல் 57 ஆக தளர்த்தி உத்தரவிட அனைத்து ஆசிரியர்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். நன்றி

    • அணைத்து முதுகலை ஆசிரியர் சார்பாக கேட்டுக்கொள்வது ஆசிரியர் தேர்வு வாரிய வயது வரம்பை முன்போல 57 ஆக உயர்த்தி என்போன்றோறுக்கு வாய்ப்பு வழங்கும் படி கேட்டுகொள்கிறேன்.

  3. Good morning CM sir pls reconsider the age sir I am 45 yrs old I am facing lot of problems this exam only my life sir,so pls follow the old method sir.

  4. முதுகலை ஆசிரியர் சார்பாக நான் கேட்டு கொள்வது, முதுகலை முதலாமாண்டு படித்து விட்டு இடை நிறுத்தம் செய்து விட்டு கல்வியில் படித்து விட்டு மீண்டும் முதுகலை படித்துள்ளேன். என்னால் போட்டி தேர்வை இனணயத்தில் விண்ணப்பிக்க இயலவில்லை. என் போன்றவர்களுக்கும் சேர்த்து கேட்கிறேன். தயவு கூர்ந்து இதற்கு தளர்வு செய்து உதவுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!