School Holiday: தொடர் மழையால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!! ” அரசு அதிரடி அறிவிப்பு”..!!

0
School Holiday: ????? ??????? ????? ?????, ?????????????? ????????...!! " ???? ?????? ?????????"..!!
School Holiday: தொடர் மழையால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...!! " அரசு அதிரடி அறிவிப்பு"..!!
School Holiday: தொடர் மழையால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…!! ” அரசு அதிரடி அறிவிப்பு”..!!

 

வடகிழக்கு பருவமழையால், கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருகிறது. மேலும், இந்த தொடர் மழையினால் சில பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அந்த வகையில், தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!