
தமிழக மக்களுக்கு குளு குளு நியூஸ்.., தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் கன மழை..!! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் மக்களை வாட்டி எடுத்து வருகிறது. இந்த வெயில் இருந்து தப்பிக்க ஏதேனும் வழி உண்ட என மக்கள் புலம்பி தவித்து வருகின்றனர். இந்நிலையில், மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இனி TNPSC தேர்வில் இவர்களுக்கே முன்னுரிமை..!! புதிய அரசாணை வெளியீடு…!!
அதாவது, அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இச்செய்தியை கேட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

























