Today Vegetable Price: மக்களே !! ஒட்டன்சத்திரத்தில்  இன்று(17.12.2024) தக்காளி விலை அதிரடி குறைவு..!! வாங்க பாக்கலாம்”..!!

0
Today Vegetable Price: ?????? !! ??????????????????  ?????(17.12.2024) ??????? ???? ?????? ??????..!! ????? ?????????"..!!
Today Vegetable Price: மக்களே !! ஒட்டன்சத்திரத்தில்  இன்று(17.12.2024) தக்காளி விலை அதிரடி குறைவு..!! வாங்க பாக்கலாம்"..!!
Today Vegetable Price: மக்களே !! ஒட்டன்சத்திரத்தில்  இன்று(17.12.2024) தக்காளி விலை அதிரடி குறைவு..!! வாங்க பாக்கலாம்”..!!

 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வந்த கனமழையின் தாக்கம் சற்று குறைந்து காணப்படுவதால், விளைச்சலில் இருக்கும் காய்கறிகள் செழிப்பாக வளர தொடங்கியுள்ளது. மேலும், ஒட்டன்சத்திரம்  காய்கறி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தானது அதிகரித்து காணப்படுவதால் விலை குறைய தொடங்கி உள்ளது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான விலை நிலவரத்தை விரிவாக கீழே காண்போம்.

இந்நிலையில் ஒட்டன்சத்திரம்  காய்கறி சந்தையில், 1 கிலோ தக்காளி 23 ரூபாய், 1 கிலோ சின்ன வெங்காயம் 67 ரூபாய், 1 கிலோ பெரிய வெங்காயம் 48 ரூபாய், பீட்ரூட் 47 ரூபாய், உருளைக்கிழங்கு 48 ரூபாய், அவரைக்காய் 45 ரூபாய், முட்டைகோஸ் 31 ரூபாய், கேரட் 48 ரூபாய், முருங்கைக்காய் 110 ரூபாய், கத்தரிக்காய் 36 ரூபாய், பீன்ஸ் 64 ரூபாய் , பூண்டு 334 ரூபாய் , மற்றும்  இஞ்சி 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!