தமிழக இல்லத்தரசிகளே.., உச்சத்தை தொடும் காய்கறிகளின் விலை…, எவ்வளவு தெரியுமா??
தினந்தோறும் சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான், அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (நவம்பர் 10) சென்னை கோயம்பேடு சந்தைக்கு வந்துள்ள காய்கறிகளின் வரத்தை பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன் விலையின் ஒரு கிலோ நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.
விலை பட்டியல்:
சின்ன வெங்காயம் – ரூ.70
கத்தரிக்காய் – ரூ. 43
பீட்ரூட் – ரூ. 50
கேரட் – ரூ.60
தக்காளி – ரூ.25
பூண்டு – ரூ. 220
காலிபிளவர் – ரூ.20
பீன்ஸ் – ரூ.40
வெண்டைக்காய் – ரூ. 20
அவரை – ரூ.45
கோவக்காய் – ரூ.20
தேங்காய் -ரூ.40
உருளைக்கிழங்கு – ரூ.52
























