மீண்டும் கடும் சரிவை சந்தித்த மும்பை பங்குச் சந்தை..!! ” காரணம் இது தானா”..??

1
மீண்டும் கடும் சரிவை சந்தித்த மும்பை பங்குச் சந்தை..!! ” காரணம் இது தானா”..??

இந்திய பங்குச் சந்தையின் சென்செக்ஸ் புள்ளிகள் தினசரி கணக்கிடப்பட்டு வரும் நிலையில், கடந்த செப்டம்பர் மாத தொடக்கத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண்ணானது அதிகரித்து மாத இறுதியில் கடும் சரிவை சந்தித்தது. அதனைத்தொடர்ந்து, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிகழும் போர் பதற்றம் காரணமாக, இன்றைய மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 988 புள்ளிகள் சரிந்து 83,277 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்பட்டது. மேலும், இன்றைய தேசிய பங்கு சந்தையின் வர்த்தக நேர முடிவில் nifty குறியீட்டு எண் 340 புள்ளிகள் சரிந்து, 24,452 புள்ளிகளாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக தென் மாவட்டங்களில் இன்று (03.10.24) கனமழை பொழியும்.. வானிலை அறிக்கை!!

Click Here to Join ExamsDaily Whatsapp Group

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!