
Today Petrol Rate: ஏமாற்றத்தில் மக்கள்….!! ” சென்னையில் ரெஸ்ட் மோடில் பெட்ரோல் விலை..!”முழு விவரம் உள்ளே”..!!
தற்போதைய காலகட்டத்தில் மக்களிடையே வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து உள்ளதால், பெட்ரோல் மற்றும் டீசல் தேவை இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில், தமிழகத்தில் கடந்த பல மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை எவ்வித மாற்றமும் இல்லாமல் மக்களிடையே விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்;
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய் 80 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டு விற்பனையாகி வருகிறது. அதேபோல், டீசல் லிட்டருக்கு 92 ரூபாய் 39 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டு மக்களிடம் விற்பனையாகி வருகிறது.























