
Today Petrol Rate: மக்களே உஷார்…தொடர்ந்து ஏமாற்றத்தை அளிக்கும் பெட்ரோல் விலை..!! ” லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா”..??
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலையானது 70 டாலராக குறைந்ததையொட்டி, எரிபொருள் விலையும் குறையும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். அந்த எதிர்பார்ப்பானது தற்போது அவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. அந்த வகையில், இன்று ஏதேனும் விலையில் மாற்றம் உள்ளதா என்பதை விரிவாக கீழே பார்க்கலாம்.
இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்:
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய் 90 காசுகளாக முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனையாகி வருகிறது. அதேபோல், டீசல் லிட்டருக்கு 92 ரூபாய் 49 காசுகளாக நிர்ணயிக்கப்பட்ட விலையில் மக்களிடம் விற்பனையாகி வருகிறது.
























