Today Gold Rate: சென்னையில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்த தங்கத்தின் விலை..!! “முழு விவரம் உள்ளே”..!!

0
Today Gold Rate: ?????????? ???????? ?????????? ?????? ?????????? ????..!! "???? ?????? ?????"..!!
Today Gold Rate: சென்னையில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்த தங்கத்தின் விலை..!! "முழு விவரம் உள்ளே"..!!
Today Gold Rate: சென்னையில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்த தங்கத்தின் விலை..!! “முழு விவரம் உள்ளே”..!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது சரிந்து வந்த நிலையில், அக்டோபர் 3 வது நாளான இன்று விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மேலும், இன்றைய நாளுக்கான தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை விரிவாக கீழே பார்க்கலாம்.

தமிழகத்தில் நாளை (04.10.24) எங்கெல்லாம் மின்தடை தெரியுமா?? முழு விவரம் வெளியீடு!!

இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, 1 சவரன் 56,880 ரூபாயாகவும் மற்றும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து , 1 கிராம் 7,110 ரூபாயாகவும் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. அதேபோல், வெள்ளி 1 கிலோ 1,01,000 ரூபாயாகவும் மற்றும் 1 கிராம் 101 ரூபாயாகவும் விற்பனையாகி வருகிறது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!