Today Gold Rate : தத்தளிக்கும் நகரில் குறைந்த தங்கம் விலை..!! எவ்வளவு தெரியுமா..?
தமிழகத்தில் கடந்த பல மாதங்களாகவே தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது ஏற்ற இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான தங்கம் விலை நிலவரத்தை கீழே விரிவாக காண்போம்.
அதாவது, சென்னையில் இன்று ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ. 720 குறைந்து ஒரு சவரன் ரூ. 57,120 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல், ஒரு கிராம் ரூ. 7,140 க்கு விற்பனை செய்யப்படுகிறது.



























