ஆபரணத் தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம் – இன்றைய விலை நிலவரம்!

0
ஆபரணத் தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம் - இன்றைய விலை நிலவரம்!
ஆபரணத் தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம் - இன்றைய விலை நிலவரம்!
ஆபரணத் தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம் – இன்றைய விலை நிலவரம்!

ஞாயிற்றுக்கிழமை ஆன இன்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை குறித்த விவரங்கள் அனைத்தும் இப்பதிவில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை:

தங்கத்தின் விலை ஆனது செப்டம்பர் மாதத்தை காட்டிலும், அக்டோபர் மாதத்தில் சற்று குறைந்து உள்ளது. அக்டோபர் ஏழாம் தேதி நிலவரப்படி தான் ஞாயிற்றுக்கிழமை இன்று தங்கம் மற்றும் வெள்ளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூபாய் 5305 க்கும், ஒரு சவரன் ரூபாய் 42,440 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம் – முழு லிஸ்ட் இதோ!

இது போல் 24 கேரட் தங்கம் 1 கிராம் ரூ. 5775 க்கும் , ஒரு சவரன் ரூபாய் 46 ஆயிரத்து 200 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்கள் அனைத்தும் மக்களை நேரடியாக பாதிப்பதால் மக்கள் இந்த விலை நிலவரங்களை தினசரி கவனித்து வருகின்றனர். மேலும் வெள்ளியின் விலை ஆனது சில்லறை விற்பனையில் ஒரு கிராம் ரூபாய் 74.50 பைசாவிற்கும், ஒரு கிலோ ₹ 74 ஆயிரத்து 500 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!