Today Gold Rate: நகை வாங்க நினைப்போருக்கு வந்த சோதனை…வச்சு செய்யும் தங்கம் மற்றும் வெள்ளி விலை…!! ” இத நீங்க எதிர் பார்த்திருக்க மாட்டீங்க”..!

0
Today Gold Rate: ??? ????? ?????????????? ???? ?????...????? ???????? ?????? ??????? ?????? ????...!! " ?? ????? ????? ????????????? ?????????"..!
Today Gold Rate: நகை வாங்க நினைப்போருக்கு வந்த சோதனை...வச்சு செய்யும் தங்கம் மற்றும் வெள்ளி விலை...!! " இத நீங்க எதிர் பார்த்திருக்க மாட்டீங்க"..!

Today Gold Rate: நகை வாங்க நினைப்போருக்கு வந்த சோதனை…வச்சு செய்யும் தங்கம் மற்றும் வெள்ளி விலை…!! ” இத நீங்க எதிர் பார்த்திருக்க மாட்டீங்க”..!

தங்க ஆபரணங்களை அணிவதால் எண்ணற்ற நன்மைகள் நம் உடலில் ஏற்படும் என நம் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மற்ற நாடு மற்றும் மாநிலங்களை காட்டிலும் பாரம்பரிய கலாச்சாரத்தை அதிக அளவில் பேணி பாதுகாத்து வரும் தமிழ்நாட்டு பெண்களிடம் முந்தைய காலத்தில் இருந்து தற்போது வரை தங்க ஆபரணங்களின் பயன்பாடு  அதிகமாக உள்ளது. இதனை தொடர்ந்து, தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்து வருவதால் மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
அந்த வகையில், இன்றைய நாளுக்கான தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை விரிவாக கீழே பார்ப்போம். கோவையில் இன்று(20.01.2025) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, 1 சவரன் 59,600 ரூபாயாகவும் மற்றும் 1 கிராம் 7,450 ரூபாயாகவும் மக்களிடம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், வெள்ளி 1 கிலோ 1,04,000 ரூபாயாகவும் மற்றும் 1 கிராம் 104 ரூபாயாகவும் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!