
Today Gold Rate: மதுரையில் மீண்டும் உச்சத்தை தொடும் தங்கம் விலை…!! ” சார்…இதுக்கு ஒரு End Card இல்லையா”..??
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தங்கத்தின் விலையானது தினசரி மாறி வருகிறது. அதன்படி, தமிழகத்தில் கடந்த சில தினங்களாக சரியத் தொடங்கிய தங்கம் விலை, தற்போது மீண்டும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை விரிவாக கீழே பார்க்கலாம்.
மதுரையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து, 1 சவரன் 57,200 ரூபாயாகவும் மற்றும் 1 கிராம் 7,150 ரூபாயாகவும் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. அதேபோல், வெள்ளி 1 கிலோ 1,01,000 ரூபாயாகவும் மற்றும் 1 கிராம் 101 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


























